Read more
சைவம் என்பது மதமல்ல வாழ்வியல் நெறி
அக்கமணி (ருத்ராட்சம்) திருநீறு ஆகியவை மதத்தின் சின்னமல்ல இயற்கை வழளாகிய இறைவனின் சின்னம்
திரு எந்தெழுத்தாகிய நமச்சிவாய என்பது மந்திரமல்ல இறைவனின் திருநாமம். ஆரோக்யமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வை நாம் வாழவேண்டும் என்பதற்காக இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய நம் முன்னோர்களின் மூலம் இறைவன் நமக்கு உணர்த்திய வாழ்வியலே சைவம்.
இறை உணர்வாகிய சூக்கும கயிலை உணர்வில் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வைக்கிறது சைவம்
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தேடி அலைந்து வாழ்வைத் தொலைக்காமல் இறை உணர்வாகிய சிவ உணர்வில் வாழ வைக்கிறது சைவம்.
இப்படி உயர் வாழ்வை வழங்கி அருளும் தீந்தமிழ் திருச்சைவப் பெரு நெறியை
உணர்த்துகிறது இந்நூல்
price/Rs 250

0 Reviews