Read more

சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற. வந்த நோயைப் போக்கும்; நோய்கள் வராமல் காக்கும்: உங்கள் மருத்துவ பிரச்சனைகளைத் தீர்க்கும்: உண்மையான ஆரோக்கியத்தை உணர்த்தும். பஸ்பம், செந்தூரம், இரசமணி, லேகியம், மருந்து, மாத்திரை. உடல் ஆசன மூச்சு. முத்திரை. மந்திர பயற்சிகளெல்லாம் இல்லாமல் அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களில் சிலவற்றை சித்தர்கள் வழியில் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலைபெறலாம்! எந்த விதமான பக்க விளைவுகளோ, பத்தியமோ. பின்விளைவுகளோ இல்லாத மருத்துவம். அக்குபஞ்சர் அக்குபிரசர், ஹீலிங், மலர் தெரபி, கலர் தெரபி போன்ற பல மருத்துவ முறைகளை தோற்றுவித்து அனைத்து மருத்துவ முறைகளுக்கும் முன் தோன்றிய மூத்த மருத்துவம், price/Rs 175