Read more

யார் ஆதிமனிதன்? எது ஆதிமனிதனின் உணவு? இயற்கை அனுமதிக்கும் மனித உணவு எது? எதைத்தின்றால் என்ன செய்யும்? எதை எப்படி சாப்பிட்டால் ஆரோக்யமாக வாழலாம் பேலியோ உணவு அவசியமா? போலி உணவுகள் என்றால் என்ன? டயட்டின் மூலமாக மட்டும் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடமுடியுமா? உடல் பருமனுக்கு உண்மைக்காரணம் என்ன? விஞ்ஞானி வில்லன்களின் வில்லத்தனத்திலிருந்து எப்படி தப்பிப்பது? உங்கள் உணவு எது என்பதை நீங்களே தீர்மானிப்பது எப்படி? இந்த புத்தகம் அனைத்திற்கும் விடைகாட்டும் ஆரோக்யமும் காட்டும். price/Rs 160