Read more

திண்டுக் கல்லில் எழுதிய வரலாறு என்ற இந்நூல் திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாற்று ஆவணப் பெட்டகம் என்றால் மிகையாகா. திண்டுக்கல் மாவட்டம் குறித்த சமூகம். பொருளாதாரம், பண்பாடு, வழக்காறு,வரலாறு, கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சுற்றுலா மற்றும் நிலம்,நீர்,மலை, வனம் ஆகிய இயற்கை வளங்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள். ஹைதர் அலி, திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள். பாளையக்காரர்கள். ஜமீன்தார்கள். இந்திய விடுதலை என பல்வேறு வரலாற்று செய்திகளை தொகுத்து அளித்துள்ளார்.

வரலாற்று ஆவணங்களிலிருந்து சேகரிக்கபட்ட செய்திகளையும், நிகழ்வுகளையும், சமகால வரலாற்றோடு ஒப்பிட்டும், மேற்கோளிட்டும் விசாலப் பார்வையோடும். சிரத்தையோடும். வடிவமைத்துள்ள நூலாசிரியர் முனைவர் மா. வள்ளலார் இ.ஆ.ப அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

முனைவர். செல்வநாதன் லூர்துசாமி, Ph.D., மேனாள் தலைவர், வரலாற்றுத் துறை லயோலா கல்லூரி (தன்னாட்சி) சென்னை - 600 034

விலை ரூ.750.00

விதை

வெளியீடு

விதை வெளியீடு

வ.உ.சி. பூங்கா செல்லும் வழி. பேருந்து நிலையம் அருகில்,

ஈரோடு,